கம்பராமாயணம் 7838 · யுத்த 17.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மிக்க வஞ்சனை உடையவரான; மது, கைடவர் என்பவர் - மது கைடவர் என்ற பெயருடைய தானவர்கள்; வானவர் தம் பதிகைகொடு கட்டவர் - தேவர்களுடைய ஊரைக் கைப்பற்றிக் கொண்டு அழித்தவராவர்; பண்டு ஒருநாள் விதி கைம்மிக - முன்பு ஒரு காலத்தில் விதியானது மிகுதியாகத் தூண்ட; ஆழி அனந்தனையும் முட்டிய வெம்மையினார் - பாற்கடலில் திருப்பள்ளி கொண்டுள்ள (கடவுளாகிய) திருமாலையும் எதிர்த்த கொடுமை உடையோராவர்.
அதி - மிகுதிப் பொருளை உணர்த்தும் ஒரு வடமொழி இடைச் சொல். கைதவர் - வஞ்சனை உடையவர் கட்டல் - அழித்தல், ஆழி அனந்தன் - திருமால். கைம்மிக - மிகுதியாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Those called Madhu and Kaiṭabha, who seized with their hands
- the city of the gods and laid it waste, once long ago,
- great deceivers, even the Ananta on the ocean
- they attacked, as fate drove them on, in their ferocity.”
What the poem says
Vīṭaṇaṉ turns to an old story to make a point that continues beyond this verse. Madhu and Kaiṭabha, two arch-deceivers, seized and ravaged the city of the gods, and, driven by fate, even attacked Viṣṇu as he lay on the serpent Ananta in the ocean.