கம்பராமாயணம் 7840 · யுத்த 17.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வல்லார் உரு ஆயிரம் ஆய்வரினும் - வல்லமை உடையவர் உரு ஆயிரம் கொண்டு வந்தாலும்; நல்லார் முறை வீசி நகும் திறலார் - நன்மை மிகுந்த போர் முறையால் வீசிச் சிரிக்கும் வலிமையுடையவரான (அந்த மதுகைடபருடன்); மால் மல்லால் இளகாது மலைந்தனன் - திருமால் மற்போரினால் பின் வாங்காது போரிட்டனன்; அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் - அங்ஙனம் போர் புரிகை நாள்கள் ஆயிரம் கழிந்து போயின.
மல் - மற்போர் அல் - நாள், அஃகின - கழிந்து போயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Against those whose might would laugh, hurling them back by the rules of fair combat,
- even if the strong came in a thousand forms,
- Māl wrestled them hand to hand and never gave ground;
- and thousands upon thousands of days wore away."
What the poem says
Vīṭaṇaṉ continues the tale. Matu and Kaiṭapaṉ were so strong that they could fling back and laugh at any warriors, even a host who came in a thousand shapes.
Tirumāl fought them in a wrestling match, bare-handed, without yielding, and the struggle went on for thousands of days. The verse stresses both the demons' strength and the god's endurance.