கம்பராமாயணம் 7841 · யுத்த 17.70

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

தன் போல்பவர் தானும் இலாத - தன்னை ஒத்தவர் யாவர் தானும் இல்லாத; தனிப்பொன் போல் ஒளிர் மேனியனை - சிறப்புடைய பொன்போல் ஒளி விடுகிற திருமேனியை உடைய (திருமாலை); புகழோய் - (அந்த மதுகைடபர்கள்) பார்த்துப் புகழுடையவனே; என் போல்பவர் சொல்லுவது - எங்களைப் போன்றவர் சொல்லுவதற்கு உரித்தானது (யாதெனில்); எண் உடையார் உன் போல்பவர் யார் உளர் - எண்ணி மதிக்கத்தக்க வலிமை உடையார் உன்னைப் போன்றவர் யாவர் உளர்; என உரையா - என்று கூறி; இவ் “என உரையா” என்பது 71 ஆம் பாடலில் உள்ள “சொல்லுதலும்” என்றதனோடு இயையும்.

எண் - புகழ், ஒளிர் மேனியன் - ஒளிரும் திருமேனியை உடைய திருமால்.

உரையா - செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To him who has no equal, whose body
  2. shines like pure gold, they said: 'Glorious one!
  3. What those like us would say is this: among the mighty
  4. who is there like you?' And so speaking,

What the poem says

After the endless wrestling, the two demons address Tirumāl, whose body glows like fine gold and who has no equal. They praise him as glorious and confess that among all beings of renowned strength there is none like him.

The sentence is not finished here; the phrase "so speaking" runs on into the next verses, where the demons offer him a boon.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘taṉ pōlpavar tāṉum ilāta taṉip
poṉpōl oḷir mēṉiyaṉai “pukaḻōy!
eṉ pōlpavar colluvatu eṇ uṭaiyār
uṉ pōlpavar yār uḷar? “ eṉṟu uraiyā