கம்பராமாயணம் 7842 · யுத்த 17.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் - (நாங்கள்) ஒருவராகவே ஏழு உலகத்தையும் உண்டு உமிழக் கூடிய வலிமை உடையவராவோம்; இருவோமொடு - (அப்படிப்பட்ட தனித்தனி வலிமை வாய்ந்த எங்கள்) இருவருடனும்; இத்தனை நாள் நீ தனி பொருவோமொடு நேர் பொருதாய் - இவ்வளவு காலமும் நீ தனியாகப் பொருகின்ற (எங்களோடு) நேர் நின்று போர் செய்தாய்; புகழோய் - புகழுக்கு உரியவனே; நின் மனத்தது தருவோம் தந்தனமால் - (நீ) உன் மனத்தினால் வேண்டும் வேண்டுதலைத் தருவோம்; தந்தோ விட்டோம்.
தருவோம் தந்தனம் - தாங்கள் விரைந்து தவறாது கொடுப்போம் என்பதை வற்புறுத்த வந்தது. காலவழுவமைதி. தருவோம் - எதிர்காலம் தந்தனம் - இறந்தகாலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'Each one of us could swallow the seven worlds and spit them out;
- yet against the two of us, alone, all these days
- you have fought face to face with us who fight. Glorious one,
- we will give whatever is in your heart; we have given it already.'"
What the poem says
The demons boast that either of them alone could swallow all seven worlds and disgorge them, yet Tirumāl has held out single-handed against both for so long.
In admiration they offer him any boon he desires. The poet joins a future and a past tense, "we will give, we have given", to show how sure and immediate their promise is, a recognised licence in Tamil grammar.