கம்பராமாயணம் 7843 · யுத்த 17.72

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
”

பொருள் · Meaning in Tamil

நல்லது உனக்கு ஒல்லும்படி உதவச் - நன்மை உனக்கு ஏற்படும் படி உதவுவதற்காகச்; சொல்லும் படி என்று அவர் சொல்லுதலும் - சொல்லுக என்று அவர் சொல்லுதலும்; நும்மை வெல்லும் படி விளம்பும் என - உங்களை வெல்வதற்கான வழியைச் சொல்லுங்கள் என்று; கொல்லும்படியால் அரி கூறுதலும் - (அவர்களைக்) கொல்லுவதற்காகத் திருமால் கூறிய உடனே.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'So that we may help you to what good you can gain,
  2. tell us,' they said; and when they had said it,
  3. Ari, intending their death, replied:
  4. 'Tell me the way by which you may be conquered.'"

What the poem says

The demons urge Tirumāl to name his wish so they can grant it. Ari (Viṣṇu) turns their generosity against them: since he means to kill them, he asks them to tell him how they themselves can be defeated.

The repeated ending -paṭi ("so that, the manner of") in every line gives the verse a ringing, almost riddling sound.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘ollumpaṭi nallatu uṉakku utavac
collumpaṭi “ eṉṟu avar collutalum
“vellumpaṭi nummai viḷampum ” eṉak
kollumpaṭiyāl ari kūṟutalum.