கம்பராமாயணம் 7844 · யுத்த 17.73

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“
”

பொருள் · Meaning in Tamil

நடையில் படு நீதியர் - ஒழுக்கம் தவறாத நீதி வழிப் பட்டவர்களாகிய (அந்த மதுகைடவர்); யாம் ஒரு நின் தொடையில் படுகிற்றும் - நாங்கள் ஒப்பற்ற உன்னுடைய தொடையில் இறக்க வல்லோம்; இடையில் படுகிற்கிலம் எனத் துணியா - வேறு இடத்தில் இறக்க மாட்டோம் என்று துணிந்து (சொல்லி); அடையச் செய்கிற்றி அது ஆணை எனா - (நீ எங்களை உன் தொடைக்குள்ளே) அடையும்படி செய்வாய், அது (நீ செய்யவேண்டிய) எங்களுடைய ஆணை என்று; நல்குதலும் - (மேலும்) கூறுதலும் (தொடர் அடுத்த பாடலில் முடியும்.)

நடை - ஒழுக்கம், இடையில் படுகிற்கிலம் - வேறு இடத்தில் சாக மாட்டோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'We cannot die in any other place; only upon
  2. your peerless thigh can we fall,' they resolved;
  3. 'bring us there; that is our command,'
  4. said those who held to justice in their conduct, and granted it."

What the poem says

True to their word, the two demons reveal their weakness: they can die nowhere else but on Tirumāl's own thigh. They even command him to bring them there.

The commentary notes that the sentence runs on into the next verse, where Tirumāl stretches out his thigh to fulfil the condition. The demons are called just in conduct because they keep their promise even at the cost of their lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“iṭaiyil paṭukiṟkilam yām; oru niṉ
toṭaiyiṉ paṭukiṟṟum “ eṉat tuṇiyā
“aṭaiyac ceyakiṟṟi; atu āṇai ” eṉā
naṭaiyil paṭu nītiyar nalkutalum.