கம்பராமாயணம் 7845 · யுத்த 17.74

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எட்டா ஒருவன் - மன வாக்குகளுக்குக் கோசரமாகாது கடந்து நின்ற திருமால்; உலகு யாவையும் மேலொடு கீழ் - மேலும் கீழும் உள்ள எல்லா உலகங்களையும் (பொருந்தி நீண்டு செல்லுமாறு); தன் இடந்தொடையை விட்டான் - தனது இடத்தொடையை (நீள) விட்டான்; ஊழ் வலியால் - ஊழின் வலிமை காரணமாக; ஒட்டாதவர் ஒன்றினர் பட்டார் - பகைவர்களான மது கைடபர்கள் அத்தொடையில் அகப்பட்டுக் கொண்டார்கள்; இது பட்டது பண்டு ஒருநாள் - இது நிகழ்ந்தது முன் ஒரு காலத்தில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The One beyond all reach stretched out his left thigh
  2. over all the worlds, above and below;
  3. by the force of fate the foes were caught upon it
  4. and perished. This happened once, long ago."

What the poem says

Tirumāl, whom neither mind nor speech can reach, extends his left thigh so far that it spans every world above and below, leaving the demons no other place to stand.

Driven by fate, Matu and Kaiṭapaṉ are caught on it and meet their end. Vīṭaṇaṉ closes this part of the story by reminding Irāmaṉ that it happened in an earlier age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘viṭṭāṉ ulaku yāvaiyum mēloṭu kīḻ
eṭṭā oruvaṉ taṉ iṭan toṭaiyai;
oṭṭātavar oṉṟiṉar ūḻvaliyāl
paṭṭār; itu paṭṭatu paṇṭu orunāḷ.