கம்பராமாயணம் 7846 · யுத்த 17.75

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தனி நாயகன் - ஒப்பறு தலைவனாகிய (திருமால்); வன் கதை தன்கை கொளா - வலிய கதையைத் தன் கையில் கொண்டு; நனி சாட - நன்றாக மோதி அடிக்க; நாள் உலவா விழுந்தனர் - வாழ்நாள் உலந்து இறந்தனர்; பூவுலகு எங்கணுமே - (இந்த) பூமி முழுவதும்; பனியா மதுமேதை படப் - நடுக்கம் இல்லாத மதுவினுடைய கொழுப்புப் பட்டதால்; படர் மேதினி ஆனது - பரந்த மேதினி என்ற பெயரைப் பெறலாயிற்று.

பனியால் நடுங்காத மேதை - கொழுப்பு. மது என்பவனுடைய உடம்பில் உள்ள ஏழுவகைத் தாதுக்களில் ஒன்றான மேதசு. மதுவின் மேதை பட்டதால் இந்நிலவுலகு மேதினி எனப் பெயர் பெற்றது என்க. கொளா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். நனிசாட - உரிச்சொல் தொடர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The peerless Lord took his mighty mace in hand
  2. and struck them hard; they fell, their days run out;
  3. and because the fat of fearless Matu spread over it,
  4. the whole earth everywhere became Mētiṉi."

What the poem says

Tirumāl takes up his mace and batters the trapped demons until their lives are spent.

The verse ends with a legend of a name: the earth is called Mētiṉi because the mētas, the fat or marrow of Matu's body, was smeared across it when he was slain. Mētas is one of the seven bodily substances of traditional physiology.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘taṉi nāyakaṉ vaṉ katai taṉ kai koḷā
naṉi cāṭa viḻuntaṉar nāḷ ulavā
paṉiyā; matu mētai paṭap paṭar mē-
tiṉi āṉatu pūvulaku eṅkaṇumē.