கம்பராமாயணம் 7848 · யுத்த 17.77

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ் இராவணனுக்கு இளையான் என்றான் - என்று அந்த இராவணனுக்கு தம்பியாகிய - (வீடணன்) கூறினான்; நன்று ஆகுக என்று - நன்று ஆகட்டும் என்று; ஒரு நாயகனும் - ஒப்பற்ற தலைவன் ஆகிய இராமனும்; மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா - மின்னலை ஒத்து வெளிப்படும் வெள்ளிய பற்கள் தெரியுமாறு சிரிப்பை வேறாக வெளிப்படுத்தி; நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் - நின்று இதனைக் கூறத் தொடங்கினான்.

இராமன் தன் தம்பியின் ஆற்றல் தெரிந்து வெண் நகை வேறு செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So spoke the younger brother of that Irāvaṇaṉ.
  2. 'Let it be well,' said the peerless Lord,
  3. and with a white smile that flashed like lightning
  4. he stood and spoke these words.

What the poem says

Vīṭaṇaṉ, younger brother of Irāvaṇaṉ, ends his account. Irāmaṉ is not alarmed by the news that the fearsome Kaiṭapaṉ has returned as Atikāyaṉ. He says "So be it" and breaks into a smile bright as lightning.

The commentary explains the smile: Irāmaṉ knows the strength of his own brother Ilakkuvaṉ, and is confident; the next verses give his reply.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟāṉ av irāvaṇaṉukku iḷaiyāṉ;
‘naṉṟu ākuka ‘eṉṟu oru nāyakaṉum
miṉ tāṉ umiḻ veṇ nakai vēṟu ceyā
niṉṟāṉ itu kūṟi nikaḻttiṉaṉāl.