கம்பராமாயணம் 7849 · யுத்த 17.78

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்ணாயிர கோடி இராவணரும் - எண்ணாயிரங்கோடி இராவணர்களும்; விண் நாடரும் - விண்ணுலகத்தவரும்; வேறு உலகத்து எவரும் - வேறு உலகங்களில் உள்ள எவரும்; நண்ணா ஒரு மூவரும் - நெருங்குதற்கரிய வலி படைத்த ஒப்பற்ற மூவரும்; நண்ணிடினும் - நெருங்கிப் (போரிட எதிர் வரினும்); இவன் வில் தொழில் கண்ணால் காணுதியால் - (அவர்களை எல்லாம் எதிர்க்க வல்ல) இந்த இலக்குவனுடைய வில் தொழில் ஆற்றலைக் கண்ணால் (நேரிடையாகக்) காண்பாய். நண்ணா - நெருங்குதற்கரிய, நண்ணுதல் - நெருங்குதல். ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Though eight thousand crores of Irāvaṇaṉs,
  2. the dwellers of heaven, all beings of other worlds,
  3. and even the peerless Three whom none can approach should come against him,
  4. you will see with your own eyes this one's work with the bow."

What the poem says

Irāmaṉ answers Vīṭaṇaṉ's warning about Atikāyaṉ. Far from being worried, he praises his brother Ilakkuvaṉ: even if countless Irāvaṇaṉs, all the gods, every creature of other worlds and the unapproachable Three (Civaṉ, Tirumāl and Piramaṉ) were to attack together, Vīṭaṇaṉ would see Ilakkuvaṉ's archery overcome them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṇṇāyira kōṭi irāvaṇarum
viṇ nāṭarum vēṟu ulakattu evarum
naṇṇā oru mūvarum naṇṇiṭiṉum
kaṇṇāl ivaṉ vil toḻil kāṇutiyāl.