கம்பராமாயணம் 7850 · யுத்த 17.79

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எம்பி கொதித்திடுமேல் - என் தம்பியாகிய (இலக்குவன்) சினம் கொள்வான் ஆனால்; வான் என்பது என் - வானத்துத் தேவர்கள் என்று கூறுவது என்ன? வையகம் என்பது என் - நிலவுலகத்தவர் என்பது என்ன? மால்தான் என்பது என் - திருமால் என்று கூறுவது தான் என்ன? வேறு தனிச்சிலையோர் தான் என்பது என் - (பிறரிடம் இருந்து) வேறுபட்ட சிறப்பான வில்லாளிகள் தான் என்ன?; ஈசன் என் இமையோர் கோன் என்பது என் - சிவபெருமான் என்பது என்ன? தேவர் தலைவனான இந்திரன் என்பது என்ன?

எம்பி சினந்தால் யாரும் அவன் முன் எதிர்த்து நிற்க முடியாது என்றவாறு. வான், வையகம் இடவாகு பெயர்கள். “ஈசன் என்” என்ற பாடம் ஏற்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What is heaven? What is earth? What is Māl
  2. himself? What are other peerless bowmen?
  3. What am I? What is Īcaṉ? What today
  4. is the king of the gods, if my brother is roused to anger?"

What the poem says

Irāmaṉ continues his praise of Ilakkuvaṉ with a string of rhetorical questions. If his younger brother blazes up in anger, the gods of heaven, the people of earth, Tirumāl, the greatest archers, even Irāmaṉ himself, Īcaṉ (Civaṉ) and Intiraṉ, king of the gods, count for nothing.

"Heaven" and "earth" stand for the beings who live in them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vāṉ eṉpatu eṉ? vaiyakam eṉpatu eṉ? māl
tāṉ eṉpatu eṉ? vēṟu taṉic cilaiyōr
yāṉ eṉpatu eṉ? īcaṉ eṉ? iṉṟu imaiyōr
kōṉ eṉpatu eṉ? empi kotittiṭumēl.