கம்பராமாயணம் 7853 · யுத்த 17.82
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உடன் நீயும் ஏகாய் - இந்த இலக்குவனுடன் போர்க் களத்துக்கு நீயும் போவாய்; எதிர்த்துள்ளனாம் மாகாயன் நெடுந்தலை - இவனை எதிர்த்துள்ளவன் ஆகிய அதிகாயனுடைய பெரிய தலை; வாளியொடும் ஆகாயம் அளந்து விழுந்ததனை - (எய்யப்பட்ட) அம்போடு ஆகாயத்தை அளந்து (பூமியில்) விழுவதனை; காகாதிகள் நுங்குதல் காணுதியால் - காகம் முதலிய பறவைகள் கொத்தி உண்பதனைக் காண்பாய்.
நுங்குதல் - உண்ணுதல், ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Go with him yourself. The great tall head
- of the huge-bodied one who has come to oppose him
- will fly with the arrow, measure the sky and fall,
- and you will see crows and other birds devouring it."
What the poem says
Irāmaṉ tells Vīṭaṇaṉ to go into battle alongside Ilakkuvaṉ. He predicts the outcome vividly: Atikāyaṉ, "the huge-bodied one", will have his head shot off; it will soar across the sky with the arrow, fall to earth, and be pecked at by crows and other carrion birds.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ēkāy uṭaṉ nīyum; etirntuḷaṉām
mākāyaṉ neṭun talai vāḷiyoṭum
ākāyam aḷantu viḻuntataṉaik
kākātikaḷ nuṅkutal kāṇutiyāl.