கம்பராமாயணம் 7854 · யுத்த 17.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமோ - நீரைத் துணையெனக் கொண்டு நீரை எதிர்த்து நிற்க முடியுமா? தீரக் கொடியாரொடு - மிகக் கொடியவரான அரக்கர்களுடன்; தேவர் பொரும் போரைக் கொடு வந்து நாம் புகுந்தது - தேவர்களுக்காகச் செய்றெ போரைக் கைக்கொண்டு வந்து நாம் போர்க்களம் புகுந்தது; ஆரைக்கொடு வந்தது - யாரைத் துணையாகக் கொண்டு அமைந்தது; அயர்த்தனையோ - மனம் சலித்தனையோ?
அரக்கராகிய நீரை அழித்து வற்றச் செய்யவல்லவன் இலக்குவன் என்றபடி. ஆரைக் கொடு வந்தது - அறம் தவிரப் பிற துணை இல்லை என்றபடி. கொடு, ஒணுமோ - இடைக்குறைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Can water stand against water with water's help?
- We took up the war the gods must wage
- against the utterly cruel ones and came into it;
- with whom at our side did we come? Have you forgotten?"
What the poem says
Irāmaṉ gently rebukes Vīṭaṇaṉ's anxiety. He and his brother have taken on the gods' own war against the demons; and they came with no ally but righteousness itself.
The opening image is a proverb-like riddle: water cannot be opposed with water. The commentary reads it as meaning that Ilakkuvaṉ is like a force that can dry up the ocean of demons, so there is nothing to fear.