கம்பராமாயணம் 7856 · யுத்த 17.85

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒருங்கு உள ஆம் - (கும்பகருணன் உடன்) ஒருங்கு சேர்ந்து வந்து; ஒன்றாயிர வெள்ளம் வன் தானையர் வந்து வளைந்த எலாம் - ஒன்றாயிரம் வெள்ளம் வலிய படை வீரர்கள் (தன்னை) வளைத்துக் கொண்டபோது (அவர்கள் எல்லாரையும்); கொன்றான் இவன் அல்லது - கொன்றவன் ஆகிய இந்த இலக்குவன் அல்லது; கொண்டு உடனே நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ - (எதிர்த்து) இவனுக்குத் துணையெனக் கொண்டு நின்றவர் பிறர் எவரும் இல்லை என்பதனை எண்ணினாயோ?

கும்பகருணனுடன் வந்த பெரும் அரக்கர் படையை இலக்குவன் துணைவர் யாரும் இன்றி அழித்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "A thousand floods of mighty troops came all together
  2. and closed around him; all of them
  3. this one killed. Did you think there was anyone else
  4. who stood by him and helped him then?"

What the poem says

Irāmaṉ reminds Vīṭaṇaṉ of what he has already seen. When Kumpakaruṇaṉ came out, a vast demon army, "a thousand floods" in the epic's huge units of counting, surrounded Ilakkuvaṉ, and he destroyed it entirely with no one to help him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘oṉṟāyira veḷḷam oruṅku uḷa ām
vaṉ tāṉaikaḷ vantu vaḷainta elām
koṉṟāṉ ivaṉ allatu koṇṭu uṭaṉē
niṉṟār piṟar uṇmai niṉaintaṉaiyō?