கம்பராமாயணம் 7859 · யுத்த 17.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தென் கடல் மேல் ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா - தென் கடலின் மீது பிற கடல்கள் வந்து போருக்கு எழுந்தது என்று கூறும்படி; ஆனைக் கடல் தேர் பரி ஆள் மிடையும் தானைக் கடலோடு - யானைக் கடலும் தேரும் குதிரையும் காலாட்படையும் கலந்த அரக்கரின் சேனைக் கடலோடு; சென்றது சேனைக் கடல் தலைப்படலும் - இலக்குவன் உடன் சென்ற (வானர) சேனைக் கடல் போரைத் தொடங்குதலும் அடுத்த பாட்டில் பொருள் முடியும்.
இரு படைகளும் போர் தொடங்கின. தேர் பரி ஆள் - உம்மைத் தொகை. சேனைக்கடல், ஆனைக்கடல், தானைக் கடல் - உருவகங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sea of the army went forth, so that men said
- the other seas had risen and come against the southern sea;
- and as it closed with the sea of forces, crowded with
- a sea of elephants, with chariots, horses and men,
What the poem says
The armies meet. The monkey host that marched with Ilakkuvaṉ is a sea, and the demon army, packed with elephants, chariots, cavalry and foot soldiers, is another; their clash looks as if all the other oceans had surged up against the southern ocean.
The sentence is completed in the following verse. From here the poem changes metre to describe the general battle.