கம்பராமாயணம் 7860 · யுத்த 17.89

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பண்டு - முன்பு; பசும்படு குருதியின் - பச்சை இரத்தத்தின்; அசும்பு உற சேறுபட்டு - நீர்க்கசிவு பொருந்தியதனால் சேறு ஆகி; உருகிய உலகம் - குழைந்த போர்க்களம்; ஆர்த்து எழ - ஆரவாரத்துடன் (சேனைகள் போரிட) எழுந்ததனால்; விரிந்த தூளியே - பரவி எழுந்த தூசி; குசும்பையின் நறுமலர்ச் - செந்துருக்கம் என்னும் மணம் மிக்க மலரின்; சுண்ணக் குப்பையின் - மகரந்தப் பொடிகளின் தொகுதி போல; விசும்பையும் கடந்தது - ஆகாயத்தையும் கடந்து போயது.

பசும் படு குருதி - பச்சை இரத்தம். அசும்பு உற - நீர்க்கசிவு பொருந்தியதனால், உருகிய - குழைந்த, குசும்பை - செந்துருக்கு, சுண்ணக் குப்பை - மகரந்தப் பொடிகளின் தொகுதி. உலகம் - இடவாகு பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The ground, which earlier had turned to mire with fresh-spilt blood
  2. and melted, oozing, now roared as the armies rose,
  3. and the dust that spread, like heaps of pollen
  4. from fragrant safflower blossoms, passed beyond the sky.

What the poem says

The battlefield had already been turned to mud by the blood of earlier fighting. Now, as the armies surge forward with a roar, a great cloud of dust rises and spreads past the sky itself.

Reddened by the blood-soaked earth, the dust is compared to heaps of pollen from the kusumpai or safflower, whose flowers give a red dye.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pacum paṭu kurutiyiṉ paṇṭu cēṟupaṭṭu
acumpu uṟa urukiya ulakam ārttu eḻa
kucumpaiyiṉ naṟu malarc cuṇṇak kuppaiyiṉ
vicumpaiyum kaṭantatu virinta tūḷiyē.