கம்பராமாயணம் 7862 · யுத்த 17.91

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலைதொறும் - (யானைகளுக்கும் பாகர்களாய் வந்த அரக்கர்கள்) அழியும் போதெல்லாம்; குருதி நீர் அருவி ஒத்து உக - (அவர்கள் உடம்பில் இருந்து வெளிப்பட்ட) இரத்தநீர் செந்நிற நீர் அருவியை ஒத்து வெளிப்பட; இலைதுறு மரம் எனக் கொடிகள் இற்று உக - இலைகள் நெருங்கிய (மலை மீதுள்ள) மரத்தில் இருந்து (இலைகள் விழுவது போல) கொடிகள் அற்று விழ; குரங்கு தாவியே மலை தொறும் பாய்ந்தென - குரங்குகள் தாவி மலை தோறும் பாய்ந்தாற் போல; மானயானையின் தலைதொறும் பாய்ந்தன - பெருமை மிக்க யானைகளின் தலைகள் மீது பாய்ந்தன.

உலைதொறும் - அழியும் போது எல்லாம், இலை துறு மரம் - இலைகள் நெருங்கிய மரம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Each time the foes were broken, the blood poured down like waterfalls;
  2. the flags snapped and fell like leaves from leafy trees;
  3. and as monkeys spring from hill to hill,
  4. the monkeys leapt from head to head of the great elephants.

What the poem says

The monkey warriors leap onto the war elephants as if bounding across mountain peaks, killing the demon riders. Blood streams down the elephants' sides like red waterfalls, and banners tear and fall like leaves shaken from crowded trees.

The image works because the elephants really do look like hills, so the monkeys behave just as they would at home in the mountains.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulaitoṟum kuruti nīr aruvi ottu uka
ilai tuṟu maram eṉak koṭikaḷ iṟṟu uka
malaitoṟum pāynteṉa māṉa yāṉaiyiṉ
talaitoṟum pāyntaṉa kuraṅku tāviyē.