கம்பராமாயணம் 7864 · யுத்த 17.93

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவிக்குலம் - குரங்குக் கூட்டங்கள்; இடித்தன - (அரக்கரின் குதிரைப் படையில் உள்ள குதிரைகளை) கைகளால் இடித்தன; உறுக்கின - சினந்து முறுக்கின; இறுக்கி ஏய்ந்தன - வலிமையுடன் பற்றின; தடித்தன - வெட்டின; எயிற்றினால் தலைகள் சந்து அறக் கடித்தன - பற்களினால் தலைகளின் சந்திகள் அறும்படியாகக் கடித்தன; துரகராசியே - (இவ்வாறு பலவகையிலும் துன்புறுத்தியதனால்) குதிரைக் கூட்டங்கள்; குருதியில் - இரத்த வெள்ளத்தில்; கால்கள் மேற்படத் துடித்தன - கால்களை மேலே தூக்கெ வண்ணம் துடித்தன.

துரகம் - குதிரை, ராசி - தொகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They pounded, they raged, they gripped them tight,
  2. they hacked them, and with their fangs they bit
  3. until the joints of the heads came apart; and the herds of horses
  4. writhed in the blood with their legs thrown up.

What the poem says

The monkeys now turn on the demon cavalry. They batter the horses with their fists, seize them, cut them down, and bite through their necks with their teeth. The horses fall into pools of blood and thrash about with their legs in the air.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭittaṉa; uṟukkiṉa; iṟukki ēyntaṉa;
taṭittaṉa; eyiṟṟiṉāl talaikaḷ cantu aṟak
kaṭittaṉa; kavik kulam kālkaḷ mēṟpaṭat
tuṭittaṉa kurutiyil turaka rāciyē.