கம்பராமாயணம் 7865 · யுத்த 17.94

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவிக்குலம் அடைந்தன எற்ற - வானரக் கூட்டங்கள் போர்க்களத்தை அடைந்தனவாய் மோத, பூட்கைக் குப்பைகள் அற்றன - (போர்க்களத்துக்கு) குறிக்கோள் மிகுதியொடு வந்த யானைக் கூட்டங்கள் வலிமை அழிந்தன; குடைந்து எறிகால் பொர - பெருங்காற்று மோதுவதனால்; முகிற்குலம் இடைந்தன இரிந்து சாய்ந்தன உடைந்தன - மேகக் கூட்டங்கள் இடைந்து நிலை கெட்டுச் சாய்ந்தது போல் அழிந்தன; குல மருப்பு உகுத்த முத்தமே - அவற்றின் தந்தங்கள் முத்துக்களைச் சிந்தின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the monkey hordes closed in and struck, the masses
  2. of elephants were destroyed; as when a piercing gale strikes
  3. and banks of cloud give way, scatter and sink,
  4. they broke apart, and their noble tusks shed pearls.

What the poem says

The monkeys crash into the herds of war elephants, which collapse like massed storm clouds torn apart and driven down by a violent wind.

Indian poetic tradition held that pearls form inside elephants' tusks and frontal bulges; as the tusks shatter, they scatter pearls, as clouds scatter raindrops.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭaintaṉa kavik kulam eṟṟa aṟṟaṉa
kuṭaintu eṟi kāl pora pūṭkaik kuppaikaḷ;
iṭaintaṉa mukiṟ kulam irintu cāynteṉa
uṭaintaṉa; kula maruppu ukutta muttamē.