கம்பராமாயணம் 7870 · யுத்த 17.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மிடலுடைக் கவிக்குலம் - வலிமை உள்ள குரங்குக் கூட்டங்கள்; குருதி வெள்ள நீர் - குருதி நீர் வெள்ளத்தில்; இடை இடை நீந்தின - இடை இடையே நீந்தி; இயைந்த யானையின் திடரிடைச் சென்று - (அங்கு விழுந்துள்ள) யானைகளின் உடம்பாகிய மேட்டில் சென்று; (ஏறித் தப்ப முயன்று முடியாமல்) அவை ஒழுக்கச் சேர்ந்தன - அவை வெள்ளத்தில் சேர்ந்தனவாகிக்; கடலிடைப் புக்கன - கடலுக்குள் புகுந்தன; கரையும் காண்கில - கரை காண மாட்டாதவை ஆயின.
மிடல் - வலிமை. திடர் - மேடு, ஒழுக்கம் - குருதி நீர் வெள்ள ஒழுங்கு, நீந்தின, சேர்ந்தன - முற்றெச்சங்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The mighty monkey hordes swam here and there
- in the flood of blood; they reached the mounds
- of fallen elephants, and as these were carried off they went with them;
- they were swept into the sea and could see no shore.
What the poem says
The flood of blood is now so deep that even the strong monkeys must swim. They try to climb onto the carcasses of fallen elephants as if onto islands of high ground, but the current carries the carcasses away and the monkeys with them, out into the ocean, until no shore is in sight.