கம்பராமாயணம் 7871 · யுத்த 17.100
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கவியின் மாலையே - குரங்குக் கூட்டத் தொகுதி; கால் பிடித்து ஈர்த்து இழி குருதிக் கண்ண - காலைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடுகிற குருதி (வெள்ளத்தின் இடையில்) உள்ளனவாகி; கண் சேல் பிடித்து எழுதிரை ஆற்றில் - கண்ணை ஒத்த சேல் மீன்களை இழுத்துக் கொண்டு எழுகிற அலைகளை உடைய ஆற்றில்; திண் நெடுங் கோல் பிடித்து - வலிய நீண்ட கோலைப் பிடித்துக் கொண்டு; ஒழுகுறு குருடர் கூட்டம் போல் வால் பிடித்து ஒழுகின - செல்லுகின்ற குருடர்களின் கூட்டத்தைப் போல ஒன்றன் வாலை ஒன்று பிடித்துக் கொண்டு சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Caught in the blood that seized their legs and dragged them down,
- in a river whose rising waves carried off eye-like carp,
- like a band of blind men who hold a long, stout staff and walk along,
- the lines of monkeys moved on, each holding another's tail.
What the poem says
The monkeys caught in the river of blood, which drags at their legs and sweeps along fish whose shape resembles an eye, form a chain to keep from being carried away. Each one holds the tail of the monkey in front.
Kampaṉ compares them to a line of blind men crossing a river while gripping a single long staff, an image both comic and pitiful.