கம்பராமாயணம் 7873 · யுத்த 17.102

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அத்துணை - அந்த நேரத்தில்; இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று - இலக்குவன் அஞ்சாதீர் அஞ்சாதீர் என்று; எத்துணை மொழிகளும் இயம்பி - பல (தேறுதல்) சொற்களைச் சொல்லி; கைத்துணை வில்லினை - தன் கைக்குத் துணையாக உள்ள வில்லாகிய; காலன் வாழ்வினை - இயமன் வாழ்வு பெறுதற்குத் துணையாய் உள்ளதை; ஏற்றினன் - நாண் ஏற்றி; மொய்த்து எழு நாண் ஒலி முழங்கத் தாக்கினான் - நெருங்கி எழும் நாண்களின் ஒலி முழங்குமாறு தெறித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment Ilakkuvaṉ cried, 'Fear not, fear not!'
  2. and spoke many words of comfort; he strung
  3. the bow that was his hand's companion, the livelihood of Death,
  4. and plucked it so that the dense, swelling sound of the string thundered.

What the poem says

Seeing the monkeys routed, Ilakkuvaṉ calls out to them not to be afraid and encourages them. He strings his bow, which the poet calls "the livelihood of Kālaṉ" because the god of death prospers on the lives it takes, and twangs the string with a thunderous sound.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1at tuṇai ilakkuvaṉ ‘añcal añcal! ‘eṉṟu
et tuṇai moḻikaḷum iyampi ēṟṟiṉaṉ
kaittuṇai villiṉai; kālaṉ vāḻviṉai
moyttu eḻu nāṇ oli muḻaṅkat tākkiṉāṉ.