கம்பராமாயணம் 7875 · யுத்த 17.104

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுடு சரம் துரந்தன - (இலக்குவனால்) கொடிய அம்புகள் செலுத்தப்பட்டன; துரந்த - (அவ்வாறு) செலுத்தப்பட்டனவாகிய (அம்புகள்); நிருதர் தம் கரைஇல் யாக்கையின் - அரக்கர்களுடைய எண்ணற்ற உடம்புகளில்; தோன்றல கரந்தன - வெளிப்பட்டுத் தெரியாமல் மறைந்தன; விசும்பின் நெஞ்சு உற நெடும் பிணம் நிரந்தன - (அதனால்) ஆகாயத்தின் நடுவிடத்தில் பொருந்துமாறு பிணக்குவியல் வரிசைகள் அமைந்தன; குருதி - (அவ்வரக்கர் உடல்களில் இருந்த) வெளிப்பட்ட குருதி; அப்பள்ள வெள்ளத்தின் பரந்தன - அந்தப் பள்ளமாகிய கடல் நீரோடு கலந்து பரந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Burning arrows flew; and the arrows he loosed
  2. vanished from sight in the countless bodies of the demons;
  3. long rows of corpses piled up until they reached the heart of the sky,
  4. and the blood spread out into the waters of that deep sea.

What the poem says

Ilakkuvaṉ begins shooting. His fiery arrows bury themselves so deep in the innumerable demon bodies that they disappear from view. The dead are heaped up in rows that seem to reach the middle of the sky, and their blood pours into the sea and spreads across it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1turantaṉa cuṭu caram; turanta tōṉṟala
karantaṉa nirutartam karai il yākkaiyiṉ;
nirantaṉa neṭum piṇam vicumpiṉ neñcu uṟa
parantaṉa kuruti ap paḷḷa veḷḷattiṉ.