கம்பராமாயணம் 7877 · யுத்த 17.106

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இதற்கு மேல் இலக்குவனுடைய அம்புகள்) வில் இடை அறுத்து - (வீரர்களின் கைகளில் உள்ள) விற்களை இடையே அறுத்து, வேல் துணித்து - வேல்களைத் துண்டு படச் செய்தும்; வீரர்தம் எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து - அந்த வீரர்கள் அணிந்திருந்த ஒளி விடுகிற கவசங்களையும் அவர்களது மார்புகளையும் பிளந்தும்; எறிகல் இடை அறுத்து - எறியப்பட்ட மலைகளை இடையில் அழித்தும்; மாக் கடிந்து - குதிரைகளைக் கொன்றும்; தேர் அழீஇ - தேர்களை அழித்தும்; கொல் இயல் யானையைக் கூற்றினே கொல்லும் - கொல்லும் தன்மை உள்ள யானைகளைக் கூற்றுவனைப் போலக் கொல்லுவன ஆயின.

இலக்குவன் எய்த அம்புகளால் ஏற்பட்ட தன்மை இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது. எல் - ஒளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Cutting bows in two, shattering spears,
  2. tearing through the warriors' gleaming armour and their chests,
  3. cutting the hurled rocks in mid-air, killing the horses, wrecking the chariots,
  4. they slay the killer elephants like Death himself.

What the poem says

More of the work of Ilakkuvaṉ's arrows: they snap the enemy's bows and spears, pierce shining armour and the chests beneath, break the boulders thrown at the monkeys before they land, kill horses, smash chariots, and strike down the murderous war elephants as surely as Kūṟṟuvaṉ, the god of death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vil iṭai aṟuttu vēl tuṇittu vīrartam
elliṭu kavacamum mārpum īrntu eṟi
kal iṭai aṟuttu māk kaṭintu tēr aḻīi
kol iyal yāṉaiyaik kollum kūṟṟiṉē.