கம்பராமாயணம் 7878 · யுத்த 17.107
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெற்றி வெங்கரிகளின் வளைந்த வெண் மருப்பு - வெற்றி பொருந்திய கொடிய யானைகளின் வளைந்த வெண்ணிறத் தந்தங்கள்; அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின - (அம்பு பட்டு) அற்று எழுந்த வேகத்தால் வானத்தைச் சேர்ந்தனவாய்; முற்று அரு முப்பகல் திங்கள் வெண்முளை - முழுமையாதல் இல்லாத திருதியை நாளில் தோன்றும் சந்திரனது வெள்ளிய பிறைகள்; பலவும் விசும்பிடை உற்றன ஒத்தன - பலவும் வானத்தில் தோன்றியதை ஒத்தன.
முப்பகல் - துதியை. வீரை மூன்றாம் நாள் மதி என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The curved white tusks of the fierce, victorious elephants,
- cut off and flung upward, reached the sky
- and looked like many white sprouts of the moon of the third day,
- still far from full, appearing in the heavens.
What the poem says
As Ilakkuvaṉ's arrows shear off the tusks of the war elephants, the curved white ivory flies high into the air. Against the sky the tusks look like a whole crowd of slender crescent moons, the thin new moon seen on the third day of the lunar fortnight.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṟṟi veṅ karikaḷiṉ vaḷainta veṇ maruppu
aṟṟu eḻu vicaikaḷiṉ umpar aṇmiṉa
muṟṟu aru mup pakal tiṅkaḷ veṇ muḷai
uṟṟaṉa vicumpiṭaip palavum ottaṉa.