கம்பராமாயணம் 7880 · யுத்த 17.109
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கூர் மருப்பு இணையன - கூரிய கொம்புகள் இரண்டு உடையவைய்; குறைந்த கையன - குறைவு பட்ட துதிக்கையை உடையனவாய்; கார்மதக் கனவரை கவிழ்ந்து வீழ்வன - கரிய மதங்கொண்ட பெரிய மலை போன்ற யானைகள் கவிழ்ந்து வீழ்பவை; போர்முகக் குருதியின் புணரி புக்கன - போரில் பெருகிய குருதியாகிய கடலில் வீழ்ந்தனவாய்; பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன - (அக்காட்சி) (ஊழிக்கடல் வெள்ளத்து முழுகிய) பூமியை மீள எடுக்கும் பெரு வராகத்தின் தன்மையை ஒத்தன.
மருப்பு - கொம்பு, வரை - மலை, நெடும் பன்றி - மகாவராகம். குருதியின் புணரி - உருவகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With their pair of sharp tusks, their trunks cut short,
- the dark, rutting, mountain-like elephants toppled and fell
- and sank into the sea of blood on the battle front,
- looking like the great Boar who lifts up the earth.
What the poem says
Elephants whose trunks have been cut off by the arrows crash into the sea of blood, their two sharp tusks still jutting forward.
Tusked and plunging into a flood, they recall the great Boar, the incarnation in which Tirumāl dived into the cosmic ocean and raised the drowned earth on his tusks.