கம்பராமாயணம் 7881 · யுத்த 17.110

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற - (அம்புகள் பட்ட) புண் நிறைந்ததால் உயிரை விட்ட குதிரைகள் (தேர்களில்) பூட்டிய நிலையில் இருந்து நீங்க; கண்அகன் தேர்க்குலம் மறிந்த காட்சிய - இடம் அகன்ற தேர்க் கூட்டங்கள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்த காட்சியானது; எண் உறு பெரும் பதம் எஞ்சிட - மதிக்கத்தக்க பெரிய (துறக்கப்) பதவி தீர்ந்தொழிய; வினையின் விண்ணின் மண் உற வீழ் மானம் போன்றன - வினைப் பயனால் விண்ணினின்று மண்ணில் பொருந்துமாறு விழும் விமானங்களை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the horses, their lives pouring out from their wounds, broke loose from the harness,
  2. the sight of the wide chariots overturned
  3. was like celestial cars falling from heaven to the earth
  4. when the great and honoured station earned by deeds is used up.

What the poem says

The chariot horses die of their arrow wounds and fall from the yoke, and the great chariots tip over and crash down.

The poet compares them to the aerial cars of beings in heaven, which fall back to earth once the merit that earned them a place in paradise has been exhausted. In Indian belief a stay in heaven lasts only as long as one's good deeds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puṇ uṟa uyir ukum puravi pūṭṭu aṟa
kaṇ akaṉ tērk kulam maṟinta kāṭciya
eṇ uṟu perum patam viṉaiyiṉ eñciṭa
maṇ uṟa viṇṇiṉ vīḻ māṉam pōṉṟaṉa.