கம்பராமாயணம் 7882 · யுத்த 17.111

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அட, கருங் கவந்தம் நின்று ஆடுகின்றன - (இலக்குவன் எய்த அம்புகள்) அட்டதனால் கரிய நிறமுள்ள உடல் குறைகள் நின்றாடுகின்றன; விடற்கு அரும் வினை அறச் சிந்தி - விடுவதற்கு முடியாத இரு வினைகளை முழுமையாக ஒழித்து; மெய் உயிர் கடக்க அருந் துறக்கமே கலந்தவாம் என - உடம்பில் இருந்து உயிர் செல்லுவதற்கு அரிய துறக்கத்தைச் சேர்ந்து விட்டன என்னுமாறு; உடற்பொறை உவகையின் குனிப்ப ஒத்தன - உடல் பொறைகள் மகிழ்ச்சியால் கூத்தாடுவதை ஒத்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Slain, the dark headless trunks stood up and danced,
  2. as if, having shaken off entirely the deeds so hard to be rid of,
  3. their souls had reached the heaven so hard to attain;
  4. those burdens of flesh seemed to dance for joy.

What the poem says

Headless bodies of the demons slain by Ilakkuvaṉ stand upright and jerk about, as headless trunks were believed to do on great battlefields.

The poet imagines them dancing for joy: dying by the arrows of such a hero, they have shed the karma that is so hard to escape, and their souls have gone straight to heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṭa karuṅ kavantam niṉṟu āṭukiṉṟaṉa
viṭaṟku arum viṉai aṟac cinti mey uyir
kaṭakka arun tuṟakkamē kalantavām eṉa
uṭaṟ poṟai uvakaiyiṉ kuṉippa ottaṉa.