கம்பராமாயணம் 7884 · யுத்த 17.113

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆனையின் குருதியும் - யானைகளின் இரத்தமும்; அரக்கர் சோரியும் - அரக்கர்களின் இரத்தமும்; ஏனை வெம் புரவியின் உதிரத்து ஈட்டமும் - மற்றும் உள்ள விரைந்து செல்லும் குதிரைகளின் இரத்தப் பெருக்கும்; கானினும் மலையினும் பரந்த கால் புனல் - காட்டிலும் மலையிலும் (மழை பெய்ததனால்) காலாக ஓடிவரும் நீர்; வான யாறு ஆம் எனக் கடல் மடுத்தவே - வானயாறு என்று சொல்லும்படி (ஓடிக்) கடலில் சேர்ந்தன.

குருதி, சோரி, உதிரம் - ஒரு பொருட் பன்மொழிகள். பொருட்பின் வரு நிலையணி. நால்வகைப் படையுள் மூவகைப் படையின் அழிவு கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The blood of the elephants, the gore of the demons,
  2. and the mass of blood of the other, fierce horses
  3. poured into the sea like rain-fed water spreading over forest and hill,
  4. so that men said it was a river of the wild.

What the poem says

The blood of elephants, demons and horses runs together and flows down into the sea, like monsoon floods that spread through forests and over hills and rush to the ocean as a great river.

The verse uses three different words for blood, a figure of repeated meaning in Tamil rhetoric, and it sums up the ruin of three of the four divisions of the army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉaiyiṉ kurutiyum arakkar cōriyum
ēṉai vem puraviyiṉ utirattu īṭṭamum
kāṉiṉum malaiyiṉum paranta kārp puṉal
kāṉayāṟu ām eṉak kaṭal maṭuttavē.