கம்பராமாயணம் 7887 · யுத்த 17.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வய்வன முனிவர் சொல் அனைய வாளிகள் - (இலக்குவன் எய்த) சாபம் தரும் முனிவர்களின் சாபச் சொற்களைப் போன்று (தவறாது பயன் விளைக்கும்) அம்புகள்; தலைகள் தோள் கொய்வன - வீரர்களின் தலைகளையும் தோள்களையும் (அறுத்துக்) கொள்வனவாயின; இரத மேலன குறைத்தலைக் குழாம் - (அவ்வாறு பட்ட) இரதங்களின் மேல் இருந்த வீரர்களின் உடற்குறைத் தொகுதிகள்; கய்வளை வரிசிலைக் கடுப்பின் கைவிடா - கையினால் வளைக்கப்படுகின்ற கட்டமைந்த வில்லில் (முன் எய்த) வேகம் குறையாமல்; எய்வன எனைப்பல - எய்பவை மிகப் பலவாம்.
கடுப்பு - வேகம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The arrows, like the words of sages who utter curses,
- lopped off heads and shoulders; and many a crowd of headless trunks
- on the chariots, never losing the speed of the banded bows
- their hands still bent, went on shooting.
What the poem says
Ilakkuvaṉ's arrows never miss, like the curse of a holy sage, which always takes effect. They cut off heads and arms. Yet on the chariots, many of the headless bodies of the archers keep drawing their bows and shooting with undiminished speed, still carried on by the momentum of their fighting.