கம்பராமாயணம் 7888 · யுத்த 17.117

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சீதை என்று ஒரு கொடுங் கூற்றம் தேடினார் - சீதை என்று பெயர் கொண்ட ஒரு கொடிய யமனைத் தேடியவர்களான (அரக்கர்கள்); தாதையை தம்முனை, தம்பியை - தந்தையையும், தமயனையும், தம்பியையும்; தனிக்காதலை - சிறந்த அன்புக்குரிய மகனையும்; பேரனை மருகனை - பேரனையும் மருமகனையும்; களத்து - போர்க்களத்து; ஊதையின் ஒருகணை உருவ மாண்டனர் - (இலக்குவனது) பெருங்காற்றுப் போன்ற ஒரு கணை ஊடுருவிச் செல்ல (இழந்து) தாமும் மாண்டனர்.

ஊதை - பெருங்காற்று. காதல் - அன்புக்குரிய மக்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Father, elder brother, younger brother, dear
  2. only son, grandson, son-in-law, on the field,
  3. as a single arrow swift as the gale passed through them, they all died,
  4. those who had gone looking for a cruel Death called Cītai.

What the poem says

Whole families of demons die together, fathers, brothers, sons, grandsons and sons-in-law, as one of Ilakkuvaṉ's arrows passes through them all like a storm wind.

The last line gives the moral of the war: by carrying off Cītai, the demons went in search of their own destruction. She is called a cruel Death that they brought upon themselves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tātaiyai tammuṉai tampiyai taṉik
kātalai peyaraṉai marukaṉai kaḷattu
ūtaiyiṉ oru kaṇai uruva māṇṭaṉar
cītai eṉṟu oru koṭuṅ kūṟṟam tēṭiṉār.