கம்பராமாயணம் 7892 · யுத்த 17.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தான் நெடு மேருவின் பெருமையான் - தான் நெடிய மேருமலையின் பெருமையினையும்; எரியின் வெம்மையான் - நெருப்புப் போன்ற (சின) வெம்மையினையும் (உடைய); தாருகன் என்று உளன் ஒருவன் - தாருகன் என்று பெயருள்ள ஒப்பற்றவன்; போர் உவந்து உழக்குவான் புகுந்து - போரை மகிழ்ந்து செய்வான் புகுந்து; தேரினன், சிலையினன் - தேரின் மீது (ஏறியவனாயும்) (கையில்) வில்லையேந்தியவனாயும்; உமிழும் தீயினன் - (கண்களில்) நெருப்புப் பொறி சிந்துபவனாயும்; தாங்கினன் - (இலக்குவனை எதிர்த்து நின்று) தாக்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- There was one named Tārukaṉ, in size
- like towering Mēru, in heat like fire;
- delighting in war and eager to wreak havoc, he entered and stood against him,
- in his chariot, bow in hand, spitting fire.
What the poem says
A new champion appears: the demon Tārukaṉ, as huge as Mount Mēru and as fierce as fire. Loving battle, he drives his chariot into the field, bow in hand and with sparks flying from his eyes, and stands to oppose Ilakkuvaṉ.