கம்பராமாயணம் 7893 · யுத்த 17.122

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பண்டுடை வரந்தனின் வளர்வன - தான் முன்னே பெற்றுள்ள வர பலத்தால் மிகுந்து வளர்வனவாகிய; நெருப்பின் தோற்றத்த நெடுஞ்சரம் துரந்தனன் - நெருப்புப் போன்ற வெப்பத் தோற்றத்தினை உடைய நெடிய அம்புகளைத் (தாருகன்) செலுத்தினன்; விசும்பிடை ஒடுங்க பரந்தன - (அவ்வம்புகள்) ஆகாயத்தின் இடமும் குறையும் படி எங்கும் பரந்தன; வள்ளலும் அவற்றை - இலக்குவனும் அந்த அம்புகளை; முனிவு காந்துவான் கணைகளால் கரந்தனன் - சினத்தால் கொதித்தவனாய் (தன்) அம்புகளால் மறையுமாறு செய்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He shot long arrows that looked like fire;
  2. they spread until the sky grew cramped, multiplying
  3. by the power of a boon of old; and the generous one,
  4. blazing with anger, made them vanish with his own arrows.

What the poem says

Tārukaṉ looses a storm of flaming arrows which, thanks to a boon he once received, multiply as they fly until they crowd the whole sky. Ilakkuvaṉ, the generous hero, flares up in anger and wipes them out with his own shafts.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1turantaṉaṉ neṭuñ caram neruppiṉ tōṟṟatta;
parantaṉa vicumpiṭai oṭuṅka; paṇṭuṭai
varamtaṉiṉ vaḷarvaṉa avaṟṟai vaḷḷalum
karantaṉaṉ kaṇaikaḷāl muṉivu kāntuvāṉ.