கம்பராமாயணம் 7894 · யுத்த 17.123
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்ணல் தன் வடிக்கணை துணிப்ப - பெருமை மிக்க இலக்குவனது கூர்மையான அம்புகள் அறுக்க; அவன் கண் அகல் நெடுந்தலை அற்று - (அந்தத் தாருகனுடைய) இடமகன்ற நீண்ட பெரிய தலை அறுபட்டு; விரைவில் மெய் உயிர் உண்ணிய வந்த வெங்கூற்றும் உட்கவே - விரைவாக உடம்பில் இருந்து உயிரைப் (பிரித்து) உண்ண வந்த வலிய யமனும் அஞ்சும்படி; விசையின் விண்ணிடை கார் என ஆர்த்தது - வேகமாக ஆகாயத்தில் எழுந்து மேகம் போல் பேரொலி செய்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the noble one's sharp arrow cut it, his great
- wide-eyed head was severed, and swiftly, like a storm cloud,
- it roared in the sky, so that even fierce Death,
- who had come in haste to devour the life in his body, was afraid.
What the poem says
Ilakkuvaṉ's arrow cuts off Tārukaṉ's head. It shoots up into the sky and roars like a thundercloud, so terrifying that even Death, who has come to carry off the demon's life, shrinks back in fear.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇal taṉ vaṭik kaṇai tuṇippa aṟṟu avaṉ
kaṇ akal neṭun talai vicaiyiṉ kār eṉa
viṇṇiṭai ārttatu viraivil mey uyir
uṇṇiya vanta veṅ kūṟṟum uṭkavē.