கம்பராமாயணம் 7895 · யுத்த 17.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூலமும் - சூலாயுதம் படையும்; கணிச்சியும் - மழுப்படையும்; பாலமும் - பிண்டி பாலம் எனும் படையும்; பாசமும் - கயிற்றினால் ஆன படையும்; அயிலும் - வேற்படையும்; பற்றுவார் - கையில் ஏந்தியவராய்; காலனும் குலிசனும் கால சங்கனும், மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் - காலன், குலிசன், கால சங்கன், மாலி, மருத்தன் என்று பெயர் பொருந்திய ஐவரும்; கடிது சுற்றினார் - விரைவாக வந்து (இலக்குவனைச்) சூழ்ந்து கொண்டார்கள்.
பாடலில் ஐந்து வீரர்களும் ஐவகைப் படைகளும் கூறப்பட்டுள்ளதால், ஒவ்வொருவரும் முறையே ஒவ்வொரு படைக்கலங்களைக் கையில் கொண்டிருந்தனர் என்றோ ஐவரும் ஐவகைப் படைக்கலங்களைக் கொண்டிருந்தனர் என்றோ பொருள் கூறலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Kālaṉ, Kulicaṉ, Kālacaṅkaṉ,
- Māli and Maruttaṉ, the five together,
- swiftly surrounded him with trident and battle-axe,
- grasping the javelin, the noose and the lance.
What the poem says
Five more demon warriors, Kālaṉ, Kulicaṉ, Kālacaṅkaṉ, Māli and Maruttaṉ, rush in and surround Ilakkuvaṉ. They carry five kinds of weapon: trident, axe, a heavy javelin called the piṇṭipālam, noose and spear. The commentary notes that this may mean one weapon each, or that all five carried every kind.