கம்பராமாயணம் 7896 · யுத்த 17.125
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் - அவர்கள் எய்தனவும் எறிந்தனவும் ஆன ஆயிரக்கணக்கான; துன்ன அரும் படைக்கலம் - நெருங்குதற்கு அருமையான படைக் கலங்களை; தூவினன் துணிந்து - (இலக்குவன் அம்புகளைத்) தூவித் துணித்து; நல் நெடுந்தலைகளைத் துணித்து - (அந்த ஐவருடைய) வலிமையான நெடிய தலைகளைத் துண்டித்து; நால்வகைப் பல் நெடுந் தானையைப் பாற நூறினான் - பலவாக அமைந்த நான்கு வகையாக அமைந்த பெருஞ்சேனையைச் சிதறச் செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The thousand weapons, hard to come near, that they shot and hurled
- he cut to pieces as he showered his arrows;
- he cut off their fine, tall heads, and the vast army
- of four divisions he smashed and scattered.
What the poem says
Ilakkuvaṉ deals with the five champions as easily as with the rest. He shoots down the thousands of weapons they launch at him, beheads all five, and then breaks up the huge army of elephants, chariots, cavalry and infantry behind them.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavar eytaṉa eṟinta āyiram
tuṉṉa arum paṭaikkalam tuṇittu tūviṉāṉ
nal neṭun talaikaḷait tuṇittu nāl vakaip
pal neṭun tāṉaiyaip pāṟa nūṟiṉāṉ.