கம்பராமாயணம் 7900 · யுத்த 17.129

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எப்புடை மருங்கினும் எரியும் வாளியான் - எல்லாப் பக்கங்களிலும் எரிகின்ற அம்புகளைச் (செலுத்த வல்ல இலக்குவன்); அப்படை அனைத்தையும் அறுத்து வீழ்த்து - (அரக்கர் எறிந்த) அந்தப் படைக்கலங்கள் முழுவதையும் அறுத்து வீழ்த்தி; அவர் துப்புடைத் தடக்கைகள் துணித்து - அந்த அரக்க வீரர்களுடைய வலிமையுடைய நீண்ட கைகளைத் துண்டித்து; சுற்றிய முப்புடை மதமலைக் குலத்தை முட்டினான் - (தன்னைச்) சுற்றிய மூன்று மதங்களை உடைய மலை போன்ற யானைக் கூட்டத்தைத் தாக்கினான்.

துப்பு - வலிமை, முப்புடை மதம் - கன்ன மதம், கபோல மதம், பீஜ மதம் என்ற மும்மதங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Cutting down all those weapons, severing
  2. their strong, long arms, he fell upon the herd
  3. of hill-like elephants flowing with rut from three places that surrounded him,
  4. he whose arrows blaze on every side.

What the poem says

Ilakkuvaṉ, whose fiery arrows fly in all directions, shoots down every weapon thrown at him, cuts off the arms of the demons who threw them, and then turns on the ring of elephants closing in around him.

The elephants are described as in full rut, with ichor flowing from three places, the temples, cheeks and the organ, a sign of their utmost fury.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ap paṭai aṉaittaiyum aṟuttu vīḻttu avar
tuppuṭait taṭak kaikaḷ tuṇittu cuṟṟiya
mup puṭai matamalaik kulattai muṭṭiṉāṉ
ep puṭai maruṅkiṉum eriyum vāḷiyāṉ.