கம்பராமாயணம் 7902 · யுத்த 17.131

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணைபட - (இலக்குவன்) ஒரு தொடுப்பினில் விடுவனவாகிய இடியோடு மாறுபட்ட அம்புகள் படுவதனால்; எறிபடை விருதுடை நிருதர்கள் மலை என விழுவர்கள் - எறிகின்ற படைக்கலங்களையும், விருதுகளையுமுடைய அரக்கர்கள் மலை போன்று விழுந்து இறந்தனர்; இரு தொடை புரசையோடு இறுபவர் - (இலக்குவன்) இரு தொடுப்பினில் விட்ட அம்புகளால் யானையின் கழுத்திடு கயிற்றோடு (யானை வீரர்) துண்டிக்கப்பட்டனர்; மத மழையன புகர் மலை பொருது உடைவன - மதம் மழை போல் பொழிகின்ற புள்ளிகளை முகத்தில் கொண்ட யானைகள் பொருது உயிர் உடைந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the arrows he looses in a single draw, rivalling thunder, struck,
  2. the riders were cut apart with the neck ropes in two draws;
  3. the demons with hurling weapons and their banners of honour fell like hills;
  4. and the spotted hill-like elephants raining rut fought and were shattered.

What the poem says

With a single nocking of his bow Ilakkuvaṉ shoots arrows fiercer than thunder; the decorated demon warriors with their throwing weapons fall like mountains. A second volley cuts the elephant riders apart together with the ropes they hold. The elephants themselves, their faces dappled with spots and streaming with ichor, fight on and are destroyed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oru toṭai viṭuvaṉa urum uṟaḻ kaṇai paṭa
iru toṭai puracaiyoṭu iṟupavar eṟi paṭai
virutuṭai nirutarkaḷ malai eṉa viḻuvarkaḷ;
porutu uṭaivaṉa mata maḻaiyaṉa pukar malai.