கம்பராமாயணம் 7905 · யுத்த 17.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மிடலொடு விடுகணை - (இலக்குவனால்) வலிமையோடு விடப்பட்ட அம்புகள்; மழையினும் மிகை உள படலொடும் - மழையைக் காட்டிலும் மிகுதியாக உள்ளவை படுதலினால்; உரும் எறி பருவரை நிகர்வன - இடியால் எறியுண்ட பெரிய மலையின் தன்மையை அடைந்தனவாய்; உடலொடும் உருள் கரி - உடல்களோடு கீழ் உருண்டு விழுகின்ற யானைகளின்; உதிரமது கரியொடு கரியென - குருதி யானையொடு யானை பொருவது போல், உரு கெழு கடலொடு பொருதது - அச்சம் விளங்குகின்ற கடலோடு பொருவது போல் மிக்குப் பெருகியது.
மிடல் - வலிமை, விடுகணை - வினைத்தொகை. உருகெழு - நிறன் எனினுமாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the arrows loosed with force fell thicker than rain,
- the elephants, like great hills struck by thunder,
- rolled down with their bodies; and their blood fought
- with the dread sea, as elephant fights with elephant.
What the poem says
Struck by arrows that fall thicker than rain, the elephants topple like mountains hit by lightning. Their blood pours down into the ocean and clashes with its waves, as violently as one elephant crashing into another.