கம்பராமாயணம் 7906 · யுத்த 17.135

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேலவர் படுதலின் - மேல் ஏறிச் செலுத்தும் (பாகர்கள்) பட்டமையால்; விடும் முறை இல - செலுத்தும் முறை இல்லாத; மிடல் ஆலமும் அசனியும் அனையன அடுகரி - வலிமை உள்ள ஆலகால நஞ்சையும், இடியையும் ஒத்தனவாகிய கொல்லும் தன்மை உள்ள யானைகள்; மால் உறு களியன மறுகின - மயக்கம் மிக்க மதக் களிப்பினை உடையனவாகிக் கலங்கி; மதம் மழை போல்வன - மதநீரை மழைபோல் (மிகுதியும்) சொரிந்து கொண்டு; தம தம எதிர் எதிர் பொருவன - தாம் தாம் எதிர் எதிர் நின்று போரிடலாயின.

மேலவர் - வினையாலணையும் பெயர். படுதல் - தொழிற் பெயர். தம தம - அடுக்குத் தொடர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because their riders had fallen, with no one to guide them,
  2. the killer elephants, like deadly poison and like thunder in their might,
  3. drunk with maddening rut, ran wild, pouring rut like rain,
  4. and fought one another, face to face.

What the poem says

With their drivers dead, the war elephants have no one to control them. Deadly as the poison churned from the ocean and as violent as thunder, crazed by rut, they charge blindly and begin to fight each other.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēlavar paṭutaliṉ viṭum muṟai ila miṭal
ālamum acaṉiyum aṉaiyaṉa aṭu kari
māl uṟu kaḷiyaṉa maṟukiṉa matam maḻai
pōlvaṉa tama tama etir etir poruvaṉa.