கம்பராமாயணம் 7908 · யுத்த 17.137

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முரண் உறு திசை நிலை முட்டு அற முட்டின - மாறுபாடு கொண்ட திசை நிலைகளில் தடுப்பு இன்றி முட்டியவைகளான (இலக்குவன் எய்த) அம்புகள்; எட்டினும் எட்ட அரு நிலையன எவை - தாக்கும் தன்மை இன்றி எட்டுதற்கு முடியாத தன்மை உடைய (யானைகள்) எவை உள (ஒன்றும் இல்லை); அவன் விட்டன விட்டன விடுகணை படுதொறும் - அவ்விலக்குவன் பலமுறை செலுத்தியவை ஆன எய்யப்படும் அம்புகள் படுந்தொறும் படுந்தோறும்; பட்டன பட்டன - (எதிர்த்து வந்த) மதயானைகள் பல இறந்து ஒழிந்தன; படர் பணை குவிவன - அதனால் மிகுதியாகப் (போர்க்களத்தில்) தந்தங்கள் குவிந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Charging unchecked into the hostile quarters,
  2. what was there, even in the eight directions, that they could not reach?
  3. Each time the arrows he loosed and loosed again struck home,
  4. the beasts fell and fell, and the scattered tusks piled up.

What the poem says

Nothing in any of the eight directions is beyond the reach of Ilakkuvaṉ's arrows. Volley after volley strikes, elephant after elephant falls, and the tusks pile up in heaps across the field. The doubled words, "loosed, loosed" and "fell, fell", mimic the relentless repetition.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṭṭiṉa muṭṭu aṟa muraṇ uṟu ticai nilai
eṭṭiṉum eṭṭa aru nilaiyaṉa evai? avaṉ
viṭṭaṉa viṭṭaṉa viṭu kaṇai paṭutoṟum
paṭṭaṉa paṭṭaṉa paṭar paṇai kuvivaṉa.