கம்பராமாயணம் 7909 · யுத்த 17.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறுபதின் முதல் - அறுபது என்ற எண்ணில் இருந்து; இடை நால் ஒழி ஆயிரம் - பின் நான்கு என்ற எண்ணைக் கழித்த ஆயிரம் (ஐம்பத்து ஆறாயிரம்); இறுதிய மதகரி இறுதலும் - என்ற கணக்குள்ள மதயானைகள் இறந்த உடனே; எரி உமிழ் தறுகணர் - நெருப்பை வெளிக்காலும் கண்களைக் கொண்ட அஞ்சாமை உடையவரும்; தகை அறு நிலையினர் - நற்பண்புகள் இல்லாத நிலையினரும்; சலம் உறு கறுவினர் - வஞ்சம் மிக்க சினங் கொண்டவரும் (ஆகிய அரக்கர்கள்); அவன் எதிர் கடல் என கடவினர் - அந்த (இலக்குவனுக்கு) எதிரே கடல் போல (யானைப் படையை) மீண்டும் செலுத்தினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When the rutting elephants, sixty thousand less four thousand,
- had been destroyed, the fearless ones with eyes spitting fire,
- devoid of all goodness, seething with treacherous rage,
- drove against him like the sea.
What the poem says
All fifty-six thousand of the elephants, counted here as sixty thousand less four thousand, have been killed. Undeterred, the fiery-eyed, merciless demons, burning with vengeful fury, drive yet another wave of forces against Ilakkuvaṉ like a surging sea.