கம்பராமாயணம் 7910 · யுத்த 17.139
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடியவர் - கொடுமைத் தன்மை உள்ள அரக்கர்கள்; இனிது உற விடுகணை மழையினர் - எளிதாக விடும் அம்புகளை மழை போல் செலுத்தியவர்களாய்; முடிவு இல தெறு தொழில் மறவனை - முடிவு இல்லாமல் கொல்லும் தொழிலை மேற்கொண்டுள்ள வீரனும்; வில்லியை - வில்லாளியும் ஆன (இலக்குவனை); கொல்லுதி என - கொல்லுவாய் என்று; இரவினது இனம் நிகர் செல்வன - இரவின் கூட்டத்தைப் போல் செல்வனவான; எல்லை இல் மதகரி - எண்ணிக்கை எல்லை இல்லாத மதங் கொண்ட யானைகளை; எதிர் கடவினர் - எதிராகச் செலுத்தினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Countless rutting elephants, moving like a mass of night,
- endless in number, against the warrior whose work is slaughter,
- the bowman, the cruel ones drove, pouring rain of arrows freely,
- crying 'Kill him!'
What the poem says
The demons send a fresh mass of elephants, as dark and numberless as the night, against Ilakkuvaṉ, the archer whose task is to slay. Showering arrows as they come, they urge the beasts on with shouts of "Kill him!"
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ellai il mata kari iraviṉatu iṉam nikar
celvaṉa muṭivu ila teṟu toḻil maṟavaṉai
villiyai iṉitu uṟa viṭu kaṇai maḻaiyiṉar
‘kolluti ‘eṉa etir kaṭaviṉar koṭiyavar.