கம்பராமாயணம் 7911 · யுத்த 17.140

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மதகரி வந்தன வளைதலின் - அந்த மதம் பொருந்திய யானைகள் வந்து வளைத்த அளவில்; மழை பொதி செந்தனி ஒரு சுடர் என மறை திறலவன் - மேகத்தால் மூடப்பட்ட சிவந்த கதிரவன் போன்று மறைக்கப்பட்ட வல்லமை உடையவன் ஆகிய வலிமை உள்ள இலக்குவன்; இந்திர தனு என எழுசிலை குனிவுழி - இந்திர வில் போல் (தன் அம்பு) எழுகின்ற வில்லினை வளைத்த அளவில்; தந்தியின் நெடுமழை தரையின சிந்தின - யானைகள் ஆகிய நீண்ட மேகங்கள் தரை இடத்துச் சிந்தின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the rutting elephants came and closed around him,
  2. the mighty one, hidden like the single red sun wrapped in cloud,
  3. bent his rising bow like the bow of Intiraṉ,
  4. and the long clouds of tusked beasts scattered on the ground.

What the poem says

Surrounded by elephants, Ilakkuvaṉ is hidden from view like the red sun buried in rain clouds. But when he bends his bow, which arches like a rainbow ("Intiraṉ's bow" in Tamil), the elephants, the dark clouds of the image, are scattered and fall to the earth like rain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vantaṉa mata kari vaḷaitaliṉ maḻai poti
cen taṉi oru cuṭar eṉa maṟai tiṟalavaṉ
intirataṉu eṉa eḻu cilai kuṉivuḻi
tantiyiṉ neṭu maḻai citaṟiṉa taraiyaṉa.