கம்பராமாயணம் 791 · பால 12.53

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண்ணுள் - வானத்தில்; எழுந்த மேகம் - தோன்றிய மேகமானது; மின்னொடு - மின்னலுடன்; இம் மண்ணுள் - இந்த மண்ணுலகில்; இழிந்தது என்ன - இறங்கியது என்று சொல்லுமாறு; மார்பின் நூலின் - மார்பில் அணிந்துள்ள முப்புரி நூலுடன்; வந்துபோன - (கன்னிமாடத்தின் முன் என் கண்கள் காணுமாறு) வந்து சென்ற; மைந்தனார் - அப்பிரான்; எண்ணுளே - என் மனத்திற்குள்ளே; இருந்தபோதும் - நீங்காது இருந்தாலும்; யாவர் என்று - இவர் யாரென்று; தேர்கிலேன் - தெரிந்து கொள்ள முடியவில்லை; கண்ணுளே - (என்) கண்களுக்கு எதிரே; இருந்தபோதும் - காணப்பட்டாலும்; காண்கலாதது - (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம்; என்கொல் - என்ன?

கண்ணிற்குள்ளே இருப்பவரை இன்னாரென்று காணாமையும் காலத்தாலும் இடத்தாலும் சேய்மையானவற்றையும் அறியவல்ல மனம் தன்னுள் இருப்பவரை இன்னாரென்று தெரியாமல் இருப்பதும் வியப்பானதே என்று சீதை கூறுகிறாள். பூணூல் தரித்த இராமனுக்கு மின்னலோடு கூடிய மேகம் உவமையானது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'As though a cloud risen in the sky had come down to this earth
  2. with its lightning, the thread on his chest, that young man came and went;
  3. though he dwells within my thoughts, I cannot tell who he is;
  4. though he dwells within my eyes, why can they not see him?'

What the poem says

Cītai recalls how Irāmaṉ passed beneath her window like a dark rain cloud come down to earth, the sacred thread on his chest flashing like lightning.

Now he never leaves her mind or her eyes, yet she does not even know who he is. She finds it strange that the mind, which can reach things far off in time and place, cannot identify the one who lives inside it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"viṇṇuḷē eḻunta mēkam, mārpiṉ nūliṉ miṉṉoṭu im
maṇṇuḷē iḻintatu eṉṉa, vantu pōṉa maintaṉār,
eṇṇuḷē irunta pōtum yāvar eṉṟu tērkilēṉ,
kaṇṇuḷē irunta pōtum eṉkol kāṇkilātavē?"