கம்பராமாயணம் 7919 · யுத்த 17.148

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மத வெங்கரி நூறாயிரம் - மதங்கொண்ட கொடிய யானைகள் நூறாயிரமும்; ஒரு நாழிகை நுவல கூறு ஆயின - ஒரு நாழிகை கடந்தது என்று சொல்லும் அளவினில் துண்டு துண்டாகி இறந்தன; உலகம் பயமுற்று ஒரு குலைவு ஆயின - உலகத்து உயிர்கள் அச்சங்கொண்டு ஒப்பற்ற கலக்கம் அடைந்தன; (இச்செய்தியை ஒற்றர் சொல்லக் கேட்ட இராவணன்) தேறாதன - மத மயக்கம் நீங்காதனவும்; மலை நின்றன - மலை போல் நின்றனவும்; தெரியாதன சினமா - (பிறர்) இதுவரை காணாதனவுமாகிய யானைகள்; வேறு ஆயின - வேறாக உள்ளவை அவையாவையும்; உடனே செலவிட்டான் - உடனே (இலக்குவன் மீது) செல்லுமாறு அனுப்பினான்.

இராவணன் இரண்டாம் முறை அனுப்பிய நூறாயிரம் யானைகளும் இலக்குவனால் அழியவே அதை விட அதிகமாக மத யானைகளை அதிகாயனுக்குத் துணையாக இலக்குவனுக்கு எதிராக அனுப்பினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A hundred thousand fierce rutting elephants, in the time it takes to say 'one nāḻikai',
  2. were cut to pieces, and the world shook with fear;
  3. then he sent at once all the rest, the ones whose madness never cleared,
  4. that stood like mountains, raging beasts never seen before.

What the poem says

In less than a nāḻikai, a short Indian unit of time of about twenty-four minutes, Ilakkuvaṉ has hacked to pieces a hundred thousand elephants, and the whole world trembles.

Hearing of this from his spies, Irāvaṇaṉ throws in every remaining elephant he has: beasts permanently crazed with rut, huge as hills and of a kind never seen before, sent to support Atikāyaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟāyiram mata veṅ kari, oru nāḻikai nuvala,
kūṟu āyiṉa; payamuṟṟu oru kulaivu āyiṉa ulakam;
tēṟātaṉa, malai niṉṟaṉa, teriyātaṉa ciṉa mā
vēṟu āyiṉa avai yāvaiyum uṭaṉē vara viṭṭāṉ.