கம்பராமாயணம் 7920 · யுத்த 17.149
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உடன் முன் பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய - உடனே முன் போர் செய்த போர் முனையில் உயிர் விட்ட யானைகளைத் தவிர; உளவந்தன பொழி மத யாறு அருகு ஓடுவ - உயிருள்ளனவாய் வந்த பொழிகின்ற மத ஆறு அருகில் ஓடுகிற; ஒரு கோடிய மத மால்கரி - ஒரு கோடி மத மயக்கம் கொண்ட களிறுகளை; அசனிப்படி கணைகால் இரு கோடுடை மத வெஞ்சிலை இளவாள் அரி எதிரே - இடி போன்று அம்புகளைச் செலுத்துகிற இரு முனைகளையுடைய வலிமையான கொடிய வில்லை ஏந்திய இளைய சிங்கம் போன்ற (இலக்குவனுக்கு) எதிராக; வர உந்தினர் - (அதிகாயனுடைய அரக்க வீரர்) வருமாறு செலுத்தினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A crore of rutting, maddened elephants that had come,
- besides those whose lives had poured out at the battle's front before,
- with rivers of rut running beside them, they drove forward against the young, bright lion
- whose mighty, two-horned fierce bow looses arrows like thunderbolts.
What the poem says
Leaving aside those already killed in the first clash, a further crore of maddened elephants, with rivers of ichor running alongside them, are driven against Ilakkuvaṉ. He is pictured as a young lion holding a mighty bow, curved at both ends, which shoots arrows like lightning.