கம்பராமாயணம் 7921 · யுத்த 17.150

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உலகத்து உள மலை எத்தனை - (அரக்க வீரர் செலுத்திய யானைகள்) உலகத்தில் உள்ள மலைகள் எத்தனையோ; அவை அத்தனை உடனே கொல நிற்பன பொருகிற்பன - அவை அத்தனையையும் உடனே அழிக்குமாறு நிற்பனவற்றை ஒத்தனவாகி; அலகு அற்றன குழுவாய்ப் புடை சுற்றின - அளவு இல்லாதனவாய்க் கூட்டமாய் (இலக்குவனைப்) பக்கங்களில் சூழ்ந்து கொண்டன; சினம் முற்றிய அனல் ஒப்பன - (அந்த யானைகள்) சினம் முதிர்ந்த தீயினைப் போன்றன; அவையும் - (அவ்வாறு சுற்றிய அந்த யானைகள்) யாவும்; தனி வில் தொழில் அதனால் - (இலக்குவனது) ஒப்பற்ற வில் தொழில் ஆற்றலால்; தலை அற்றன கரம் அற்றன - தலைகளை இழந்தனவும் துதிக்கைகளை இழந்தனவுமாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As many as there are mountains in the world, so many they were, standing ready to kill at once,
  2. able to fight, closing round him in a mass on every side,
  3. beyond all measure, swollen with rage, like fire; and they too
  4. lost their heads and lost their trunks through his peerless archery.

What the poem says

The new elephants are as many as all the mountains of the world, numberless and blazing with fury like fire, and they surround Ilakkuvaṉ in a dense mass. Yet his unmatched archery leaves every one of them headless and trunkless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakattu uḷa malai ettaṉai, avai attaṉai uṭaṉē
kola niṟpaṉa, porukiṟpaṉa, puṭai cuṟṟiṉa kuḻuvāy;
alaku aṟṟaṉa, ciṉam muṟṟiya, aṉal oppaṉa, avaiyum;
talai aṟṟaṉa, karam aṟṟaṉa, taṉi vil toḻil ataṉāl.