கம்பராமாயணம் 7929 · யுத்த 17.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அனுமன் தண்டு கைக்கொண்ட அப்பொழுது) வரும் காலனும் - கொல்லும் தொழிலில் கைவந்த யமனும்; பெரும் பூதமும் - ஐம்பெரும் பூதங்களும்; மழை மேகமும் - பெருமழை மேகமும்; உடனாப் பொரும் காலையில் - ஒன்றாகி (உலகைப்) பொருது அழிக்கும் யுகமுடிவுக் காலத்தில்; மலை மேல் விழும் உரும் ஏறு எனப் புடைத்தான் - மலை மேல் விழுகின்ற ஆணிடி என்னுமாறு (யானைகளை) அடித்தான் (அதனால்); கருங்கார் புரை நெடுங்கையன களி யானைகள் - கரிய மேகத்தை ஒத்தனவும், நீண்ட துதிக்கைகளை உடையனவும் ஆகிய மத மயக்கம் மிக்க யானைகள்; அவை சென்று - தொகுதியாக (அனுமன் எதிர்) சென்று; ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன - ஒன்றாகச் சேர்ந்தனவாய் உயிரொழிந்தன; பல உரையால் பிறிது என் - (இது பற்றி) பலவற்றைக் கூறுவது வேறாக என்ன உளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The rutting elephants with long trunks, like black rain clouds, went forward
- in a mass and all together lost their lives; why say more in many words?
- He struck like the thunderbolt that falls upon a mountain when Death that comes,
- the great elements and the rain clouds join together to fight at the world's end.
What the poem says
With his tree in hand, Aṉumāṉ strikes the elephants like a thunderbolt hitting a mountain at the end of the world, when Death, the five great elements and the storm clouds join together to destroy everything. The dark, long-trunked beasts that come against him in a body all die together. The poet says no more words are needed.