கம்பராமாயணம் 7930 · யுத்த 17.159
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறம் நின்றான் - தருமத்தின் தனிமை தீர்ப்பான் துணை நின்றவனாகிய அனுமன் (யானைகளில்); மிதியால் பல - மிதித்த மிதியால் பலவற்றையும்; விசையால் பல - வேகத்தால் பலவற்றையும்; மிடலால் பல - வலிமையால் பலவற்றையும்; இடறும் கதியால் பல - இடறும் நடையினால் பலவற்றையும்; தெழியால் பல - பேரொலியால் பலவற்றையும்; காலால் பல - காலினால் பலவற்றையும்; வாலின் நுதியால் பல - வாலின் நுனியால் பலவற்றையும், நுதலால் பல - நெற்றியால் முட்டிப் பலவற்றையும்; நொடியால் பல - கைவிரல் இரண்டையும் முறுக்க தெறித்தலால் பலவற்றையும்; பயிலும் குதியால் பல - பழகிய குதிப்பினால் பலவற்றையும்; குமையால் பல - குமைத்தலால் பலவற்றையும்; கொன்றான் - கொன்றான்.
இடறும் கதி - இடறிக் கொண்டு நடக்கும் நடை, நொடி - கைவிரல் இரண்டை முறுக்குத் தெறித்தல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many by trampling, many by speed, many by sheer strength, many
- by his stumbling stride, many with his legs, many with his tail, many
- with the tip of his tail, many with his forehead, many with a snap of his fingers, many
- with his practised leaps, many by crushing, he killed, he who stood for Dharma.
What the poem says
A rapid list of the ways Aṉumāṉ, the champion of righteousness, kills the elephants: trampling them, by sheer speed and strength, by tripping them as he strides, with his feet, his tail and its tip, butting with his forehead, flicking them with a snap of his fingers, with his leaps, and by crushing them. The repeated "many by…" gives the verse a pounding rhythm.